ஒற்றை ஜன்னல் - 16

Advertisement

தமிழுக்கு கல்யாணம் ஆகியிருக்காதுன்னு நினைச்சேன்.....

கற்பகம் அன்னைக்கு கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா இந்த வேதனை இல்லை.....

சாந்தா பொறுமை இல்லாம அவசர கோலத்துல எல்லாத்தையும் பண்ணிட்டு நிம்மதியா சின்ன மகளோட செட்டில் ஆகிட்டாங்க கஷ்டப்படுறது ரெண்டு ஜீவன் தான்......
 
Wow thulasi... Sema mudivu.. ithuku apram kaalam epdi maarudhoa ana ipo nee nimmathiya iruka athu podhum...

Tamil ku marriage agalaya.. nallathu.. sigiram meet pannidu avala.. podhum ava kasta pattadhu😓
 
Oh தமிழ் கல்யாணம் பண்ணலையா....

ரெண்டு உயிருக்கும் சந்தோசத்தை கொடுங்கள்....
நன்றி சகி , முயற்சி பண்றேன் சகி ❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top