ஒற்றை ஜன்னல் - 16

Advertisement

தமிழுக்கு கல்யாணம் ஆகல

சாந்தா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்காங்க போல
மகள் வாழ்க்கையை
கெடுத்துட்டு

துளசி தமிழிடம் சீக்கிரம்
சேர்ந்து விடவேணும்
 
யாராவது தமிழையும் துளசியையும் சேர்த்துவைக்க வாங்கப்பா. இனி ஜன்னல் சிறையா இல்லாம அதுவழியா வெளிச்சமும், மூச்சுக்காத்தும் வரட்டும்.:love::love::love:
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி துளசி வாழ்க்கையை கெடுத்திட்டு சின்ன மகளோட போய் செட்டிலாகியாச்சு.
 

Advertisement

Advertisement

Back
Top