Nice
Enna solla rbm emotional ah iruku but ipovathu thulasi nalla mudivu etuthathu konjam happya irukuவணக்கம் நட்புக்களே இதோ புதிய பதிவு
ஒற்றை ஜன்னல் 15.1 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-15-1/
ஒற்றை ஜன்னல் 15.2 - https://tamilnovelwriters.com/ஒற்றை-ஜன்னல்-15-2/
வயோதிகத்தைப்பற்றி நினைத்து வாழும் நாட்களில் எல்லாம் நரகத்தில் வாழமுடியுமா? இத்தகைய குடும்பம் எப்படி அவளுக்கு துணையாக இருக்கும்.அப்போ first எபியில காய்ச்சல் வந்து படுத்திருக்கும் குழந்தை கீதாவோடதா??????
நல்ல முடிவு எடுத்திருக்கா துளசி. இனியாவது அவ வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கட்டும். வெற்றி அவன் குடும்பம் இவளை விட்டுட்டாளே போதும். எல்லாம் சரி, இப்போ இவளுக்கு உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைத்து, அவளோட தேவைகளை பார்த்துக்கலாம். வயோதிகம் ஆனா பிறகு இவளுக்கு யாரும் துணை இருக்க மாட்டாங்களே
அடுத்த எபியை சீக்கிரமாக கொடுங்க சிஸ்டர்![]()
நான் சொல்ல வரது என்னனா அவளை வெற்றி மற்றும் அவன் குடும்பத்தோடு,அல்லது அவ அம்மா, சகோதரிகளோடு இருக்கனும்னு சொல்லலை.வயோதிகத்தைப்பற்றி நினைத்து வாழும் நாட்களில் எல்லாம் நரகத்தில் வாழமுடியுமா? இத்தகைய குடும்பம் எப்படி அவளுக்கு துணையாக இருக்கும்.