ஒற்றை ஜன்னல் - 10

Advertisement

இனிமே நீங்க வருத்தப்பட்டு என்ன ஆக போகுது சாந்தா... உங்க வரட்டு பிடிவாதம் உங்க பொண்ணோட வாழ்க்கை காவு வங்கிடுச்சு... சேகர் நீ முன்னவே ஒழுங்கா விசரிச்சி இருந்தா இந்த நிலைமை துளசிக்கு இல்ல... இதுல உனக்கு கோவம் வேற வருது... அடேய் வெறி வேல் உனக்கு உலகம் எதுக்கு வேட்டி சட்டை மானம் கெட்ட மனுஷா...
 
மனம் கனக்கச்செய்த பதிவு 🥺🥺🥺😢😢😢😢😢😢.
தமிழோட அம்மா கற்பகத்தையும் துளசியோட அம்மா சாந்தாவையும் மரத்துல கட்டி வச்சு தோலை உரிக்கிறளவுக்கு
சவுக்கடி குடுக்கனும். மண்டைக்கனம் புடிச்ச பொம்பளைங்க.
ஏன்டா தமிழு அதான் தாலிய கையோட கொண்டு வந்தியே அதையக் கட்டி துளசிய கூட்டி போயிருந்தா துளசியோட நிம்மதியாவது மிஞ்சியிருக்குமே டா😔😔😔
 
அதான் சிஸ்.. எனக்கும் கவலை.. அவன் வந்து சேரும் முன் கல்யாணம் ஆகிடும் நினைச்சேன்.. ஆனா அவன் வந்தும் இப்டி ஆகிட்டு 😭😭😭 அவன் ஒரு வார்த்தை வந்துடுனு கூப்ட்டு இருக்கலாம் 😢😢 துளசி இப்போ அவங்க அம்மாவ எப்டி தள்ளி வைக்குறாலோ அதை முன்னமே பண்ணி இருக்கலாம்... இப்படி பட்ட அம்மாக்கு பண்ணலாம் தப்பு இல்ல.. யார் யாருக்கோ பாத்து இப்போ இவ தான் கஷ்டபடுறா😤😤 அவ அப்பா கண்டிப்பா அது தான் விரும்பி இருப்பாங்க.. அப்டி என்ன அந்த சாந்தா பண்ணிடும்😡😡 வெறும் மிரட்டல்🤷 செய்றவ சொல்ல மாட்டா 😡 பொண்ணா அது.. பெத்த பொண்ணு வாழ்க்கைய பாழாக்கிட்டு 😠😠

அந்த பிரியா, ஜெயந்திய மிஸ் பண்ணிட்டிங்க🤷
 
ரொம்ப கஷ்டமா இருக்கு துளசியின் நிலை ஏதாவது நல்லது நடக்கனும்
 
அதான் சிஸ்.. எனக்கும் கவலை.. அவன் வந்து சேரும் முன் கல்யாணம் ஆகிடும் நினைச்சேன்.. ஆனா அவன் வந்தும் இப்டி ஆகிட்டு 😭😭😭 அவன் ஒரு வார்த்தை வந்துடுனு கூப்ட்டு இருக்கலாம் 😢😢 துளசி இப்போ அவங்க அம்மாவ எப்டி தள்ளி வைக்குறாலோ அதை முன்னமே பண்ணி இருக்கலாம்... இப்படி பட்ட அம்மாக்கு பண்ணலாம் தப்பு இல்ல.. யார் யாருக்கோ பாத்து இப்போ இவ தான் கஷ்டபடுறா😤😤 அவ அப்பா கண்டிப்பா அது தான் விரும்பி இருப்பாங்க.. அப்டி என்ன அந்த சாந்தா பண்ணிடும்😡😡 வெறும் மிரட்டல்🤷 செய்றவ சொல்ல மாட்டா 😡 பொண்ணா அது.. பெத்த பொண்ணு வாழ்க்கைய பாழாக்கிட்டு 😠😠

அந்த பிரியா, ஜெயந்திய மிஸ் பண்ணிட்டிங்க🤷
ஆமா சிஸ். நானும் ரொம்ப எதிரிபாத்தேன். வீம்புக்கு எல்லாம் சூரிய முழுங்கி கடைசில அவஸ்தை தான் வருது. ஒரு ஆத்மார்த்தமான காதல் காணபோயிடுச்சு. தமிழ் மாதிரி ஒரு புரிதலான ஆறுதலான துணை அமையறது கோடில ஒருத்தருக்கு தான் கிடைக்கும் சிஸ்.
 
துளசி சொன்ன இதுக்கு மேல துன்பமா?-அவளோட வலியை சொல்லுது. எதுக்காக ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை இழந்து இப்படி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவனுடன் பிடிக்காத ஒரு வாழ்க்கை. பெற்றவர்வர்களின் வறட்டு கெளரவம்-அதுக்கு துளசியோட வாழ்க்கை பலி.
 
Advertisement

Advertisement

Back
Top