Story la ye padikka kodumaiya iruku..
ithula real life la vazhrangala 
kodumai

அதான் சிஸ்.. எனக்கும் கவலை.. அவன் வந்து சேரும் முன் கல்யாணம் ஆகிடும் நினைச்சேன்.. ஆனா அவன் வந்தும் இப்டி ஆகிட்டுமனம் கனக்கச்செய்த பதிவு.
தமிழோட அம்மா கற்பகத்தையும் துளசியோட அம்மா சாந்தாவையும் மரத்துல கட்டி வச்சு தோலை உரிக்கிறளவுக்கு
சவுக்கடி குடுக்கனும். மண்டைக்கனம் புடிச்ச பொம்பளைங்க.
ஏன்டா தமிழு அதான் தாலிய கையோட கொண்டு வந்தியே அதையக் கட்டி துளசிய கூட்டி போயிருந்தா துளசியோட நிம்மதியாவது மிஞ்சியிருக்குமே டா![]()
ஆமா சிஸ். நானும் ரொம்ப எதிரிபாத்தேன். வீம்புக்கு எல்லாம் சூரிய முழுங்கி கடைசில அவஸ்தை தான் வருது. ஒரு ஆத்மார்த்தமான காதல் காணபோயிடுச்சு. தமிழ் மாதிரி ஒரு புரிதலான ஆறுதலான துணை அமையறது கோடில ஒருத்தருக்கு தான் கிடைக்கும் சிஸ்.அதான் சிஸ்.. எனக்கும் கவலை.. அவன் வந்து சேரும் முன் கல்யாணம் ஆகிடும் நினைச்சேன்.. ஆனா அவன் வந்தும் இப்டி ஆகிட்டுஅவன் ஒரு வார்த்தை வந்துடுனு கூப்ட்டு இருக்கலாம்
துளசி இப்போ அவங்க அம்மாவ எப்டி தள்ளி வைக்குறாலோ அதை முன்னமே பண்ணி இருக்கலாம்... இப்படி பட்ட அம்மாக்கு பண்ணலாம் தப்பு இல்ல.. யார் யாருக்கோ பாத்து இப்போ இவ தான் கஷ்டபடுறா
அவ அப்பா கண்டிப்பா அது தான் விரும்பி இருப்பாங்க.. அப்டி என்ன அந்த சாந்தா பண்ணிடும்
வெறும் மிரட்டல்
செய்றவ சொல்ல மாட்டா
பொண்ணா அது.. பெத்த பொண்ணு வாழ்க்கைய பாழாக்கிட்டு
அந்த பிரியா, ஜெயந்திய மிஸ் பண்ணிட்டிங்க![]()