ஒற்றை கால் மண்டபம் EPISODE 26 FINAL (PART 1)

Advertisement

வேலு செய்த முட்டாள்தனம்.
அநியாயமாக ஒரு உயிர்
போயிடுச்சு
 
நான் நினைத்த மாதிரியே வேலுதான் வேலரசன் என்கிற குற்றவாளியா?
ஆனால் மயிலரசியின் கை நரம்பு அறுபட்டதை கவனிக்காததால் இவனையும் ஒண்ணும் சொல்ல முடியல
வேலுவின் காதலும் உன்னதம்தான்
ஆனால் தன் காதலை அரசியிடம் வெளிப்படுத்த வேலு தவறி விட்டான்
காலேஜ்லாம் போய் படிச்சுட்டு பண்ணையார் வீட்டில் வேலு பாவம் வேலைக்காரனா இருந்திருக்கான்
சரி தில்லைநாயகி எங்கே?
நிலவரசனை அவள் எப்படி பைத்தியமாக்கினாள்?
மூளை கலங்க மருந்து ஏதாவது கொடுத்திருப்பாளோ?
 
பரவாயில்லையே ஹர்ஷா
முதல் கேஸிலேயே நல்லாத் துப்பறிஞ்சு வெற்றிகரமாக ஜெயித்து விட்டான்
இனி டிடெக்டிவ் ஆபீஸ் வைக்க கிருஷ்ணஸ்வாமி அப்பா பணம் கொடுத்துடுவார்
 

Advertisement

Advertisement

Back
Top