Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 5

Advertisement

😀😀😃😃😄😄😁😁😆😆😅😅😂😂🤣🤣😅😅😂😂
சிஸ்...மறை கழன்டவங்களுக்கு வைத்தியம் பார்க்கிறது தான் அந்த மென்டல் டாக்டரோட வேலையே 😧😧☺️☺️
டாக்டருக்கு வாய்ல வாஸ்து சரியில்லை 🤭🤭🤭 டாக்டருக்கே வைத்தியம் பார்க்க நிரந்தரமாக ஒரு டாக்கடரை அப்பாயின்ட் பண்ணணும் போல 😕☹️

மண்டைய பொளந்தும் ஆபிஸ் வாசலில் தேவுடு காக்கறான்னா என்ன அர்த்தம்...!!! ஒன்னு கல்லா கட்டல இல்ல அவ சொன்னா மாதிரி அவளுக்கு ரூட் விட்றான் 🤪🤪😜😜
அவ்ளோ டீ டிகாஷன் ஓட இருக்கான் வேலையில.... 😎😎😎
இவளுக்கு ரூட் விட்டா எந்நேரமும் கட்டோட திரிய வேண்டியது தான்... 😏😏😏🤕🤕🤕
ஓசிக்குடிக்கு ஆசைப்பட்டு வில்லங்கத்தை விலைக்கு வாங்கிட்டான்... 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
 
டேய் வாய்ல வாஸ்து சரியில்லாதவனே பாரு மண்டைமேல கொண்டையை இலவசமா தந்திருக்கா என்றாளு.😂😂😂😂😂😂😂😂😂😂
இதிலிருந்து என்ன தெரிகிறது?.
படிப்படியாக குடும்ப இஸ்தரனுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதுன்னு அர்த்தம் டா.
எதுக்கு போயி என்றாளு வேலை செய்யற இடத்துல போயி தூணுக்கு முட்டுகுடுத்துகிட்டு இருக்கான்??🙄🙄🙄🙄🙄🙄🙄
ஓ ஓ ஓஹோ நானு வாயிலதானே பேசுனேன் வாய வுடைக்காம கம்முன்னு இருந்த மண்டைய ஏன் வுடைச்சேனு கேக்கறதுக்கு நிக்கறானோ?🤭🤭🤭🤭
 
என்னம்மா இது இப்படி வருகிறவங்க எல்லாம் எங்க ஹீரோ மண்டைய உடைக்கிறதிலே குறியா இருக்கீங்க 😄😆😆😉😃😄😄🤓🤓🤩🥰🥰

இனிமேல் கை இல்லாதவர்களுக்கு மட்டும் தான் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்று முதல்ல ஒரு ஃபோர்டு வைக்கணும் 🤗🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

வானிலா உன் அக்கா உன் கிட்ட மறைச்சதே இல்லை என்று நீயா ஏன் முடிவு பண்ணுற 😕😕🙁😕😕 அந்த வீட்டில் ஏதோ நடந்து இருக்கு 🤔🤔🤔🤔 அது என்ன என்று கண்டு பிடி 🧐🧐🧐🧐🧐
Ha ha கால் வச்சி உதைச்சா என்ன பண்ணுவீங்க... ஆனா அது பொருள் கொண்டு மண்டைய உடைக்குற அளவு டேமேஜ் ஆகாதுதான்
 
Ha ha கால் வச்சி உதைச்சா என்ன பண்ணுவீங்க... ஆனா அது பொருள் கொண்டு மண்டைய உடைக்குற அளவு டேமேஜ் ஆகாதுதான்
டேபிளுக்கு மேல் காலை தூக்கி அடிக்கிறதுக்குள்ள எங்க டாக்டர் சுதாரித்து எஸ்கேப் ஆகிடுவாரு 😉🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கை மின்னல் வேகத்தில் வேலை செஞ்சிடுது எங்க டாக்டரால் கண்டு பிடிக்க முடியல 🤣🤣🤣🤣🤣🤣
 
Top