Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 18

Advertisement

கோ எம்புட்டு நல்லவனா இருக்கான் சும்மா சும்மா அவனை சீண்டிட்டே இருக்கா நிலா..... 😏 கத்திரிக்கா கழுவுன தண்ணியை கூட பானகமா நினைச்சு குடிக்கிறான் அவ்ளோ லவ்வு.... 😂😂😂😂😂
பாவம் ரேகா உதவி கேட்கணும்னு நினைச்சாலும் முடியாத நிலைல இருக்கா....
 
அருமையான பதிவு 😻😻😻😻
No use...!!!???😂😂😅😅🤓🤓😀😃😃😆

இந்த சிரிப்பு டாக்டர் அலப்பறை தாங்க முடியல 🥰😍🥰🥰

டாக்டரே....பானகம் செம டேஸ்ட்டோ 🤮🤮🤮🤮
 
நல்லா கலாய்குறா நிலா. இவனும் சட்டுபுட்டுனு தாலி கட்டி மூன்றாவது முறையாக மனைவியாக்கி முறையா எல்லாம் செய்யலாம்.
 
பானகம் என்று கேட்டும் போதே நினைத்தேன் கத்திரிக்காய் வெட்டி போட்டு வைத்த தண்ணீர் என்று
முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top