Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 17

Advertisement

அடேயப்பா கோ பையா முடிலடா உன்னோட.. விளக்குமாத்தாலேயே அடிப்பாங்க.. ஹா.. ஹா.. ஹா...

ஊருக்கு இவங்கள pack up பன்றீங்களா or அம்மாப்பா வர்த்தன் family சகிதமா இங்கே வரப்போறாங்களா...

ரேகா அந்த note அ படிச்சாளான்னு ஒரு ஓரமா சொல்லிருக்கலாம்.. ஹ்ம்ம்ம்ம்...
 
அச்சோ ஆத்தர் பொண்ணே 🙈🙈
அடேய்......
கோ....... உன்னை எப்படி உங்க வீட்டில் நல்ல தங்கமான புள்ளையாக வளர்த்து விட்டு இருக்காங்களே??
எவ்ளோ நல்லவேன் டா நீயி??
ஏம்மா ஆத்தர்...... அந்த ரேகா பொண்ணு நிலைமை என்ன ஆச்சு ன்னு ஒரு hint கொடுத்து இருந்தால் கொஞ்சூண்டு நிம்மதியா இருப்போம் ல??
 
Top