Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 10

Advertisement

🤩🤩🤩 கருப்பு கலர் போட்டு கல்யாணம் செஞ்சா செல்லாது என்று சொல்லிடுவா 🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க டாக்டர் பேச்சு தான் ஒரு தினுசா இருக்குன்னு பார்த்தால் 🤗🤗🤗🤗 அவர் கேட்கிற பாட்டும் அப்படி தான் இருக்குது 🤣🤣🤣🤣🤣🤣 அவர் விளையாடுற கேமும் அப்படி தான் இருக்கு😉😉😉😉😉😉

எங்க கோ ஆசை பட்ட மாதிரியே கல்யாணம் நடந்தது 😛😛😛😛 அப்படியே அவன் ஆசை பட்ட படி மத்த சடங்குகளையும் செஞ்சு வச்சிருங்க ஆத்தரே 😍😍😍😍😍😍


அடுத்த எபியில் டாக்டர் வாயில எத்தனை தையலோ 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
 
Last edited:
கல்யாணத்துக்கு guest ஆ போய்ட்டு அவன் கல்யாணத்தயே முடிச்சுட்டான் அதுவும் ஒரு ritualஐயும் விடாம...

வாணிலா அப்பாட்ட பேசல... இவனுக்கு முழுசா தெரியாம ஏதோ அனர்த்தம் நடக்கப்போறதா hint ம் கொடுத்திடீங்க.
இவ வேற இத கல்யாணமாவே consider பன்னல. அவன் மண்டைய மறுபடியும் உடைச்சிட்டு கிளம்பிடப்போறா?
 
Top