Nice start
V vaishanika .?? Well-known member Member Feb 26, 2024 #14 அருமையான ஆரம்பம் . வாணி சொல்லும்போதே கேட்டிருந்தா தேனுவோட பிரச்சினை என்னான்னு கண்டுபுடிச்சிருக்கலாம். அலட்சியப் படுத்தியதால் ஒரு உயிர் போயிடுச்சு. கைய அறுத்துகிட்டு செத்துப் போனதுக்கு பின்னணில ஏதாவது ஹாரஸ்மென்ட் நடந்திருக்குமோ?
அருமையான ஆரம்பம் . வாணி சொல்லும்போதே கேட்டிருந்தா தேனுவோட பிரச்சினை என்னான்னு கண்டுபுடிச்சிருக்கலாம். அலட்சியப் படுத்தியதால் ஒரு உயிர் போயிடுச்சு. கைய அறுத்துகிட்டு செத்துப் போனதுக்கு பின்னணில ஏதாவது ஹாரஸ்மென்ட் நடந்திருக்குமோ?
கலைச்செல்வி Well-known member Member Feb 26, 2024 #15 பாவம் அக்கா.......என்னாச்சோ......... என்ன கொடுமை செஞ்சாங்களோ???? சின்னவ சொன்னதை கேட்டிருந்தா அவ அக்கா இன்னைக்கு உயிரோடவாவது இருந்திருப்பா?????? யார் எழுதினாலும் கதையின் ஆரம்பம் சூப்பர் அடுத்த எபிக்காக வெயிட்டிங்
பாவம் அக்கா.......என்னாச்சோ......... என்ன கொடுமை செஞ்சாங்களோ???? சின்னவ சொன்னதை கேட்டிருந்தா அவ அக்கா இன்னைக்கு உயிரோடவாவது இருந்திருப்பா?????? யார் எழுதினாலும் கதையின் ஆரம்பம் சூப்பர் அடுத்த எபிக்காக வெயிட்டிங்
N Nirmala senthilkumar Well-known member Member Feb 26, 2024 #16 Admin said: ஹாய் பிரண்ட்ஸ்,நமக்கு ரொம்ப தெரிஞ்ச எழுத்தாளர் தானுங்கபேர் சொல்லாம எழுதறாங்கஇதோ முதல் எபி உங்களுக்காக https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/ Click to expand... Nirmala vandhachu
Admin said: ஹாய் பிரண்ட்ஸ்,நமக்கு ரொம்ப தெரிஞ்ச எழுத்தாளர் தானுங்கபேர் சொல்லாம எழுதறாங்கஇதோ முதல் எபி உங்களுக்காக https://tamilnovelwriters.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/ Click to expand... Nirmala vandhachu
R Rathika84 Well-known member Member Feb 26, 2024 #20 Excellent start sis pavam thenila murder panitangala