என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

இருவேறு சிந்தனைகள் கொண்ட இரு உள்ளங்கள்...எப்படி இணைய போகிறார்கள் என்று நினைத்தேன்...

வழக்கம் போல் உறவுகளின் வலிக்க வைக்கும் வெளிப்படைத்தன்மை...

மன உணர்வுகளை , அதில் இருக்கும் நுணுக்கமான விஷயங்களை எல்லாம் சொல்லி அதற்கான தீர்வுகள் ...சிந்தனையை கொடுத்து இருக்கீங்க...

போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்துக்கள் மா 💐 💐 💐 💐 💐


ஆன அதைவிட கதையை படித்து ஒருவராவது ,முந்தைய பிரவீனா போன்றோர், மற்றும் குழந்தை இல்லாதவர்களை ,சுப நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் ஒதுக்காமல், நல்ல மனது தான் வேண்டும் என்று முன்னிறுத்தினால் அதுவே உங்களுக்கான சிறப்பான மணிமகுடம் 👍👍👍🙏🙏🙏🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top