என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

Advertisement

nice story with excellent concept. Author taken readers through a journey with Pravenaa's life, a single mum and young widow. Emotionally has narrated how family and society treats widows unfairly. Mithran's gradual change in his thought about life, family, marrigae and his bonding with Adhi is beautiful.
 
ஆத்தர் ஜி உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு......
நீங்க சொன்ன மாதிரி உங்களை கட்டி போட்டாலும் உங்க கிட்ட இருந்து ரொமான்ஸ் part மட்டும் எங்கிட்டாவது கழண்டு ஓடிடுது.
கதை வித்தியாசமாக, அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் ஜி.
கண்டிப்பா வோட்டு போட்டுடலாம்.
 
அருமையான கதை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌அழகான கதை நிறைவு அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் சிஸ்👏👏👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺
 
வழக்கம்போல உங்கள் எழுத்து மிகவும் அழகு. நிச்சயமாக போட்டியில் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துக்கள்.
எப்போதும் போல அடுத்த கதையை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
 

Advertisement

Advertisement

Back
Top