என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம்17

Advertisement

என்ன கஷ்டம் வந்தாலும் தேவலாம்.தனியாகப் போய் இருப்பது தான் நல்லது பிரவீணா
 
என்னதான் கோபம் வருத்தம் இருந்தாலும் பிரவீணா வலிக்குதுன்னு சொல்லி அழும் குழந்தையை இப்படி அடித்தது ரொம்ப தப்பு. மற்றவர்மீது காட்டமுடியாத கோபத்தை எதிர்க்கமுடியாத குழந்தைமீது கொட்டிட்டு , அழுதா அவனுக்கு இருக்கும் வலி, பயம் போகிடுமா?
 

Advertisement

Advertisement

Back
Top