என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 8

Advertisement

இதெல்லாம் என்ன அம்மா? என்ன தான் பிரவீ பாட்டி வீட்ல வளர்ந்தாலும் இப்படியா பாசமத்து போகும். இந்த மாதிரி சொந்தக்காரங்களால தான் இவள மாதிரி இருக்கறவஙகளுக்கு தாழ்வு மனப்பான்மை, ஒதுக்கமும், உரிமை,கடமையா பாத்துக்க வேண்டியவர்களுக்கு அலட்சியமும் வருது/ஜாஸ்தியாகுது. அவ அந்த வீட்ல இருக்கறதால இவங்களுக்கு தனியா மொய் செய்யாம போனாளா இல்லை விருந்து வைக்காம போனாளா. இதுங்க தான் முப்பதாயிரத்துக்கு அவளுக்கு சேலை எடுக்காம கழிச்சி விட்ருச்சுங்க, அல்பைங்க. என்ன உங்க இரண்டாவது பொண்ணு அவ்ளோ அவசரமான விஷயமா சொன்னா தூங்கிட்ருந்தவங்கள எழுப்பி வெளியபடுக்க சொல்ற அளவு. என்ன வேலையா இருக்கட்டும் வீட்ல சின்ன பசங்க இருந்தா ஒண்ணு பூஜைய சீக்கிரமா முடிக்கணும இல்ல வேற எதாவது ஏற்பாடு பண்ணனும். பேர பசங்கள்ள கூடவா பாரபட்சம்? இவள இவ்ளோ சொல்றீயே உன் சின்ன பெண்ணுக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தா யாரா இருந்தாலும் எப்படி நடக்கணும்னு சொல்லிதரலயா? இதெல்லாம் ஒரு குடும்பம்.
 
Last edited:
ayyo enna kodumai ithu padikave mudiyala? enna jenmangalo pilai pasi kuda poruthukanuma? apo athai chinna ponnu kita poe solli iruka vendiyathu thane,,, yaroo mugam theriya thavanga kuda avaluku kudathathe amma ve ipadi pesina enna jenmam ithu,,, ithule thangachi vera chi chi chi🤮 pravana ivanga kuda irukurathuku pathila veliya vanthudalam...
 
திலகாவுக்கு இருக்க நல்ல மனசு சொந்த குடும்பத்துக்கு இல்லை 🤧 🤧 🤧 🤧 🤧 ஐந்து இட்லி சாப்பிடுற ப்ரீத்தி எருமைக்கு ஒரு இட்லியை சின்ன பிள்ளைக்கு கொடுக்க மனசு வரல 🥶🥶🥶🥶🥶🥶😕😕

ஆர்த்தி நல்லா இருந்தாலும் இப்படி வர சில கழிசடைகள் நஞ்சை கலந்திடும் போல 🥺🥺🥺🥺🥺🥺🥺

மித்ரன் பிரவீ கூட வந்தது கை கால் முளைச்சு அவன் வீட்டுக்கு போயிடுமோ 🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top