என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 8

Advertisement

இவங்ககூடவே இருந்தா இன்னுமின்னும்தான் பிரவீணா காயப்படணும்போல இருக்கு. வேற யாரும் வேணாம் அவளோட அம்மாவும் தங்கையும் போதும்.
 
வெளி ஆட்கள் விட, வீட்டில் இருப்பவர்களே அவளை கொடுமை படுத்துகிறார்கள்
 
பிள்ளை சாப்பாட்டுக்கு… கண் கலங்க வைக்கிறது
அத்தைக்கு இருக்கிற அக்கறை கூட அம்மாக்கில்லையே.
பிரவீ இவங்க கூட இருந்தே ஆகனுமா என்ன. கிளம்புமா
 
💞💞 பொங்கலை சாமிக்கு படைக்கிறதும், குழந்தைக்கு கொடுப்பதும் ஒன்னு தான். குட்டி பையன் பசி தாங்க மாட்டானு கூடவா பெரியவங்களுக்கு புரியாது. இட்லியை கொடுக்கவே யோசிக்கிறவ கட்டிலை கொடுப்பாளா?
 
😍😍😍

பசிக்கிற பிள்ளைக்கு சோத்தை கொடுக்க மாட்டேங்குறாங்க, தூங்குற பிள்ளையை எழுப்பி வெளிய துரத்தி விடுறாங்க... இந்த மகேஸ்வரி தான் பிரவீணாவோட அம்மாவாங்குறது சந்தேகமா இருக்கு... 🤦🤦🤷🤷
 

Advertisement

Advertisement

Back
Top