என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
Padikkave romba nalla irukku
 
💞💞 மீனாட்சி திருவருளால் நடந்த கல்யாணம் என்றும் நித்திய பூரண அருள் பெற்று சந்தோச ஆர்ப்பரிப்போடு விளங்கட்டும்.

நல்ல மனசு இருந்தா உடன்பிறப்பே துணை நின்று திருமண உதவி செய்திருக்க வேண்டும். பணத்தை பார்த்தா தள்ளி தான் நிறுத்த வேண்டும். தேவதாஸ் பிரேம் பிரித்தி இருவரையும் விலக்கி வைத்து செய்தது நல்லதே.

பிரவி அவ வீட்டுக்கு போயிட்டா. உன் வீட்டு சுமையை இனி நீ தான் சுமக்க வேண்டும் ஆர்த்தி. பிடிச்ச நாத்தனார் வராங்க, கறி விருந்து ரெடி பண்ணு. மனம் குளிர சாப்பிட்டு போகட்டும். 🤭🤭🤭🤭
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top