என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

மகிழ்ச்சியான பதிவு 🥰🥰🥰🥰
தேவதாஸ் _ மகேஸ்வரி இந்த பதிவில் தான் நம் கதையின் நாயகி பிரவீணாவுக்கு நல்ல தாய் தந்தையாக நடந்துகிட்டாங்க 😍😍😍👌👌👌

பிரவீணா புது வாழ்க்கையை மித்ரனோடு நல்ல முறையில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துட்டா 😘😘😘🥰🥰 இனி அவர்கள் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே ❤️❤️❤️
 
ப்ரீத்தி வந்தா என்ன இப்போ என்னேங்கிறேன் பெரிய இவளா அவ என்னமோ அந்த நாத்தனார் வருவது பெரிய விசயம் மாதிரி பேசுற ஆர்த்தி உனக்கு உன் மாமனார் மாமியார் சரியான பதிலடி கொடுத்தும் அடங்கல ஒரு வேலை மித்ரன் கொடுத்தால் வாய மூடுவியோ என்னமோ
 
இவ்வளவு நாள் பிரவீணா பணத்தில் மொத்த வீட்டு செலவையும் பார்த்துட்டு ஒரு பத்து ரூபாய் சாக்லேட் கூட அத்துவுக்கு வாங்கி கொடுக்காமல் பொண்டாட்டிக்கு சொம்பு தூக்குன பிரேம் அவர்களே இனி தான் உனக்கு ஏழரையே இருக்கு😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂

ப்ரீத்தி இனி தான் ஆர்த்தி அவ புருஷன் பணத்தில் உனக்கு எப்படி எல்லாம் விருந்து வச்சு உபசரிக்க போறா என்று நாங்களும் பார்க்க தான் போறோம் 😅😅😅😅😅😅😅😅😅😅😅

தேவதாஸ் உங்க பணத்தை உங்க செலவுக்கு மட்டும் வச்சுக்கோங்க 🤩🤩🤩🤩
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடியேய் ஆர்த்தி என்றாளுக்கு அறுவதாம் கண்ணாலமும் ஆத்தா மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவுல நடத்துவோம் டி. அதுக்கும் மாப்பிள்ளை மரியாதையை புதுசு புதுசா செய்வோம்டி அதையும் பாத்துட்டு வவுறு எரிஞ்சு கெட.
உன்ற தலையாட்டி பொம்மை புருசனை அதுக்கு நாலு செலுசில் பாட்டில் வாங்கி தரச் சொல்லி குடி😐😐😐😐😐😐
எரிச்சல் கொறையும் 🫤🫤🫤🫤
ஆமா அந்த பிரீத்தி என்ன பெரிய லாடுலபக்தாஸியா
அவ வாரானு நாங்க தேவுடு காக்கோனுமாடி பொறாமை புடிச்சவளே.😤😤😤😤😤
 

Advertisement

Advertisement

Back
Top