வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 


