saroja Well-known member Member May 15, 2025 #21 அடிக்கடி இவங்க ரெண்டு பேரும் முட்டிக்குற நல்லாவே இல்லை அந்த மாமா கற்பனையோனு இருக்கு
Ram priya Well-known member Member May 18, 2025 #24 அருமையான பதிவு என்ன இதுங்க இரண்டும் டாம் & ஜெர்ரி போல அடிச்சுக்குதுங்க யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல மாமா பற்றிய பேச்சு முன்னாடி வந்துருச்சு அந்த மாமா எப்போ வருவாரோ...!!???
அருமையான பதிவு என்ன இதுங்க இரண்டும் டாம் & ஜெர்ரி போல அடிச்சுக்குதுங்க யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல மாமா பற்றிய பேச்சு முன்னாடி வந்துருச்சு அந்த மாமா எப்போ வருவாரோ...!!???
Padma Subramanian Well-known member Member May 29, 2025 #30 மாமான்னு ஒரு ஆளு இல்லைனு தோணுது. தன்னோட சேப்டிக்காக வார்த்தைக்கு வார்த்தை மாமா போட்டு பேசுறாளோ?