என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 2

Advertisement

அடிக்கடி இவங்க ரெண்டு பேரும் முட்டிக்குற நல்லாவே
இல்லை
அந்த மாமா கற்பனையோனு
இருக்கு
 
அருமையான பதிவு 🤩🤩
என்ன இதுங்க இரண்டும் டாம் & ஜெர்ரி போல அடிச்சுக்குதுங்க 😮😮😮

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல மாமா பற்றிய பேச்சு முன்னாடி வந்துருச்சு அந்த மாமா எப்போ வருவாரோ...!!???
 
💞💞 மாமான்னு ஒரு ஆளு இல்லைனு தோணுது. தன்னோட சேப்டிக்காக வார்த்தைக்கு வார்த்தை மாமா போட்டு பேசுறாளோ? 🤔🤔🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top