For a kind information Mr. Hero. 25 வயசு வரைக்கும் இருக்கும் கல்யாணம் ஆகாத பசங்க தான் சிங்கிளாமா, 25 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாதவங்க unmarried ஆமா. ஒரு கண்டுபிடுப்புல சொல்லி இருக்காங்க. சாரு எப்புடி
ப்ரவீணாவுக்கு கல்யாணம் ஆனது கூட டவுட்டாத் தான் இருக்கு. ஒரு வேலை அத்து இவளுக்கு அக்கா பிள்ளையாக இருக்குமோ
அத்து & மித்து ப்ரண்ட்ஷிப்பை பார்த்து இந்த பித்துவுக்கு வயிறு எரியுது
யோவ் மாமா என்னய்யா பொண்ணுக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்து வளர்த்திருக்க ஆம்பளைங்க அமைதியா இருக்கணுமா பொண்ணுங்க தான் அமைதியா அடக்கமா இருக்கணும் அதான் ரூல்ஸ் இது கூட தெரியாமல் ஓவரா பேசுற
இவளோட ஹஸ்பண்டை பத்தி தான் பேசுறான்னு இவன் கிண்டல் பண்றான் ஆனா அந்த மாமா வெறும் ரிலேட்டிவா தான் இருப்பாருன்னு தோணுது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.