என் வாழ்வில் அர்த்தமாய் நீ!....அத்தியாயம் 18

Advertisement

❤️❤️❤️
மித்ரன் பார்வையை புரிந்த பிரேம் ,அக்காவுக்கு நல்லது நினைக்கட்டும்...

மற்றவர்களை விட பிரவீனா ஒத்துக்கொள்வது கஷ்டம் தான் 🤗🤗
 
Last edited:
எப்பா நல்லவனே... இனியாச்சும் பிரவீணா, அத்து ரெண்டு பேரையும் கூடவே வச்சு நல்லா பார்த்துக்கோ. பிரேம் நீ உன் அக்கா வாழ்க்கை இனியாவது நல்லா இருக்கனும்னு நினைச்சா மித்ரனுக்கு ஓகே சொல்லு. உன் பெத்தவங்களையும் சம்மதிக்க வை. இனி இந்த ஆர்த்தி 🐒🐒 மூஞ்சியில அத்துவும்,பிரவீயும் முடிந்தவரை முழிக்காம இருக்கனும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top