என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 12

Advertisement

கல்யாண செஞ்சு இவ்வளவு கஷ்டப்படுற அப்புறம் எங்க தலைவனையும் அது உள்ள தள்ளி கொல்ல பார்க்குறியே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

பிரவீணா உன் மகன் வளர வளர அவனுக்கு அப்பா வேணும்னு ஒரு எண்ணம் வரும் அதுவும் உன் தம்பி அவனுக்கு பிள்ளைகள் வந்த பிறகு அதை கொஞ்சும் போது அவங்களுக்கு எல்லாம் வாங்கி கொடுக்கும் போதும் உன் மகன் அப்பா இல்லைன்னு வருத்தப்படுவானே 😴😴😴😴😴😴😴😴

இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசி🤭🤭🤭பிரவீணா அப்பா உனக்கு வாய் பேச முடியுமா ஆச்சரியம் தான் 🥴🥴🥴🥴🥴

டேய் மித்து ஆர்வ கோளாறுல அதிகம் உரிமை எடுக்குற 😏😏😏😏😏அவ உஷார் ஆகுறா பார்த்துக்கோ 🙂🙂🙂🙂🙂🙂🙂
 
Last edited:
பிரிவீயின் உள்ளுணர்வு எச்சரிக்குது எச்சரிக்கையா பழகு மித்ரா.
குட்டி பையன் பையில் ஸ்நாக்ஸ் தேடுவது பாவம். இந்த அம்மாவே சப்போர்ட் பண்ண மாட்டேங்கறாங்களே
 

Advertisement

Advertisement

Back
Top