என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 12

Advertisement

❤️❤️❤️
பிரவீனா குடும்பம்ன்னு சொல்றது ,அவளை தொல்லையா தான் பாக்குறாங்க... புரிந்து,தெளிந்து எப்போ வெளியே வரும் தைரியம் வரும்??????


மித்ரன் நிலைய நினைத்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.....
 
Last edited:
💞💞 பிரவி நீ உங்க அம்மா வீட்டுல இருக்கிறது வேஸ்ட். அன்பும் இல்லை. அக்கறையும் இல்லை. அம்மானு சொல்ல கூட லாயக்கு இல்லாத ஆளு இன்னும் கொஞ்சம் நாள் போனா, உன் பையனுக்கு அவன் ஏன் வாங்கி கொடுக்கணும்னு கூட சொல்வாங்க.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top