என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 10

Advertisement

பிரவீனா charector உள்ள பெண்...
மித்ரன் charector உள்ள ஆண்....

இவர்களுக்கு இடையில் நடக்கும் மாயத்தை,
உங்கள் எழுத்தில் படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் 😍 😍 😍
 
💞💞 அவளின் மேல் வந்த மரியாதை, ஈர்ப்பை கடந்து அடுத்த நிலையில் நிற்கிறது. நூலிடை இடைவெளி தான் காதல் தடம் மாறுவதற்கு. அதிலும் சீக்கிரமே மாறி விடுவான். ❤️❤️
 
Last edited:
பிரவீனா charector உள்ள பெண்...
மித்ரன் charector உள்ள ஆண்....

இவர்களுக்கு இடையில் நடக்கும் மாயத்தை,
உங்கள் எழுத்தில் படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன் 😍 😍 😍
மச்சீ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ப்பா.?🙄
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நண்பன் புரிதலை கொண்டு வாரான்.
ஏம்மா நேத்து அவன் கார்ட்டூன் பாக்க கமிட் ஆகிட்டான்.
கெளம்பு கெளம்பு கொளம்பிட்டே😆
 
மச்சீ இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ப்பா.?🙄
நானும் ரொம்ப நேரம் யோசிச்சு தான் கண்டு பிடிச்சேன் 😑😑😑
பிரவீணா கட்டுபாடோடு வாழுற பெண்ணும்
மித்ரன் மாதிரி கட்டுப்பாடு இல்லாமல் வாழுற ஆணும் என்று சொல்லி இருக்காங்கன்னு நானே முடிவு பண்ணிட்டேன் 🤩🤩🤩🤩🤩
 
நானும் ரொம்ப நேரம் யோசிச்சு தான் கண்டு பிடிச்சேன் 😑😑😑
பிரவீணா கட்டுபாடோடு வாழுற பெண்ணும்
மித்ரன் மாதிரி கட்டுப்பாடு இல்லாமல் வாழுற ஆணும் என்று சொல்லி இருக்காங்கன்னு நானே முடிவு பண்ணிட்டேன் 🤩🤩🤩🤩🤩
ஓஓ சூப்பர் மச்சீ 🤗 🤗 🤗
 
Advertisement

Advertisement

Back
Top