என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 1

Advertisement

வித்தியாசமா ஆரம்பிச்சு இருக்கீங்க.
என்றாளு கரக்கிட்டா தானே சொல்லறா. ஸ்கூல் போறவழில மெதுவா தானே போகனும்
அப்போ உங்க ஆளு நடந்து தான் போகணும் 🤧🤧🤧🤧🤨
 
யுவி மித்ரன் 😍😍😍😍 அம்மாவோட குருட்டு தனமான ஜாதக நம்பிக்கையால் சின்ன வயசில் இருந்தே பெத்தவங்களை பிரிஞ்சி வெளிநாட்டில் அந்த கலாச்சாரத்தில் வளர்ந்துட்டான் 😔 😔 😔 😖 😔

இப்போ மகனை திருத்தணும் என்று நினைச்சா எப்படி முடியும் 🥺 🥺 🥺 🥺

ஸ்கூட்டி ஓட்டுற கூட்டம் எல்லாம் இப்படி தான் ரூல்ஸ் பேசுது 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ காருக்கு வழி விட்டா என்ன குறைஞ்சா போயிடும் 😣😣😣😣😣

இவ ஓட்டிட்டு வந்த வேகத்துக்கு மத்தியானம் தான் ஆபிஸ் வந்து சேர்ந்திருக்கா 😂😂😂😂😂🤣😂😂😂😂😂😂

இப்போ ரோட்டில் ஒரு ஆளு இருக்காது நீ பாட்டுக்கு உருட்டி கிட்டு போம்மா 😑😑😑😑


பிரவிணாவுக்கு ஹஸ்பண்ட் இல்லையோ 🧐🧐🧐🧐

எவன்டா அந்த மாமா 🥶🥶🥶🥶
Heroine armya usupethurango :love: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
😍😍😍

பிரவீணா அடிக்கடி ,"மாமா சொன்னா சரியா இருக்கும்" "மாமா சொன்னா சரியா இருக்கும்னு" சொல்ற அந்த மாமா யாரு? 🤔🤔 மித்ரனுக்கு ஜோடி பிரவீணாவா இருக்குமோ? 😒😒
 
😍😍😍

பிரவீணா அடிக்கடி ,"மாமா சொன்னா சரியா இருக்கும்" "மாமா சொன்னா சரியா இருக்கும்னு" சொல்ற அந்த மாமா யாரு? 🤔🤔 மித்ரனுக்கு ஜோடி பிரவீணாவா இருக்குமோ? 😒😒
அவளுக்கு சொந்த அறிவு இல்லை அதான் மாமா கிட்ட கடன் வாங்குறா 🤣🤣😂😂😂😂😂😂
 
அப்போ உங்க ஆளு நடந்து தான் போகணும் 🤧🤧🤧🤧🤨
யோவ் உதி மச்சீ ஆஸ்பித்திரி ஏரியாவுல பாம்பாம் ன்னு ஆரனு போடக்கூடாது ங்கிறது ரூல்ஸ்.
அதுபோல ஸ்கூல் ஏரியால மெதுவாதான் போகோனும்.
நடந்தே போனாலும் மெதுவாதான் நடந்து போகோனுமாக்கும். வெசையா நடக்கக்கூடாது 😉😉😉😉😉🤣🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top