Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ரோஜா நீயா 37

Advertisement

அடங்காத கழுதை‌ கூட்டம்
கும்பலா வந்து :devilish::devilish::devilish::devilish:
உதை வாங்காம போகாது போல
சம்மு நல்ல
:poop::geek: விதமா பேசி அனுப்புமா:LOL::ROFLMAO:
 
Super.. indha anjali ku suthama arive kedaiyadhu pola... divorce pani inoru kalyanam pani avan vendam sonna aprm vishva than purushan nu vandhu iruka.. iva ena moolaya kadan kuduthu irukala.. nxt ud sikirama podunga.. anjalai therichi odanum
 
அஞ்சலி உன் குடும்பம் மொத்தமும் சாக்கடை 😡😡😡😡😡😡.
உனக்கு வெட்கமா இல்லை சம்ருவை இப்படி கேட்க நீ எல்லாம் என்ன ஜென்மமோ 😡😡😡😡😡.
புருசோத்தமன், இந்திரா 🤬🤬🤬🤬🤬🤬🤬.
 
அஞ்சலி 😡😡😡விஷ்வா உன் புருஷன்🥺🥺🥺 ராகுல் உன் புருஷன் 🥺🥺🥺🥺

விஷ்வா கூட வாழும் போது ராகுல் கூட போகணும் என்று சொல்லுவ 🤬🤬🤬🤬

ராகுல் கூட வாழும் போது விஷ்வா கூட போகணும் என்று சொல்லுவ 🤬🤬🤐🤐

நீ எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்ல குடும்பம் நடத்துவ மத்தவங்களும் உனக்கு ஒத்து ஊதனுமா 🙅🙅🙅🙅🙅

நிஷாந்தினி நீ எங்கிருந்தாலும் வாழ்க 🤗🤗🤗 நீ மட்டும் அன்னைக்கு பிரச்சினை பண்ணாமல் இருந்தால் விஷ்வா இன்னும் சம்ருவ கல்யாணம் செஞ்சு இருக்க மாட்டான் 😔🤗😝😆

இந்த சுஜாதாவும் இப்போ அண்ணனை பார்த்ததும் மாறி இருக்கும் 😣😣😣 விஷ்வா கிட்ட அஞ்சலியை ஏத்துக்க சொல்லி சென்டிமென்ட்டா பிளாக் மெயில் பண்ணி இருக்கும் 🤬🤬🤬🤬🤬

விஷ்வா சம்ரு சந்தோஷமாக வாழ்வதை பார்த்ததால் தான் இப்போ தெளிவாக இருக்காங்க 🤩🤩😉😃

அஞ்சலி விஷ்வா எப்படி வாழ்ந்தார்கள் என்ற குட்டு எல்லாம் உடைய போகுது 😜🤫😜🤫
 
Top