Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 28 Pre Final

Advertisement

😍😍😍

சுகந்தி & இளமாறன்..❤️❤️❤️

காலத்தின் கணக்குகளில்…
செலவாகும் வரவும் நீ…
சுழல்கின்ற பூமியின் மேலே…
சுழலாத பூமியும் நீ…
இறைவா நீ ஆணையிடு…
தாயே எந்தன் மகளாய் மாற…

 
Last edited:
🥰🥰🥰இளமாறன் அம்மா மேல இருக்க பாசத்தை காட்ட தயங்குறான் 🥺🥺🥺🥺🥺 சின்ன வயசில் ஒதுங்கி இருந்தான் 🤔🧐 வளர வளர அம்மா அன்னைக்கு எந்த மாதிரி சூழ்நிலையில் அப்படி சொன்னாங்க என்று புரிஞ்சிக்கிட்டான் 🤗🤗🤗🤗🤗🤗

இவ்வளவு பெரியவனா ஆன பிறகு எப்படி அம்மா என்று கூப்பிட தயக்கம் 😣😣😣 சீக்கிரம் தயக்கம் உடையட்டும் 😉😉😉😉😉😉😉

சுகந்தி நீங்கள் மூஞ்சில இப்படி ஓவர் ரியாக்க்ஷன் கொடுக்கிறதை நிறுத்துங்கள் 🤧🤧🤧🤧🤧 அவனுக்கு உங்க மேல அன்பே இல்லாத மாதிரி இருக்கு உங்களோட பாவனை 🤦😢😢🤦🤦

சுகந்தி ரொம்ப சாதாரணமா பேசி இருந்தாலே இளாவும் நார்மலா ஆகிருப்பான் போல 🤔🤔🤔🤔🤔


குட்டி செஃப் வரட்டும் 🤣🤣🤣🤣 வந்து பாட்டிக்கும் அப்பாவுக்கும் ஒரு உதை கொடுத்து சேர்த்து வைக்கட்டும் 🤨🤨🤨🤨🤨🤨
 
Last edited:
Top