Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 16

Advertisement

🥰🥰🥰 இளா ஒரே ரொமான்டிக் மோடுல தான் இருக்கீங்க போல 😘😘😘😘😘😘

நித்யா நீ உன் தங்கச்சி ரூம் உள்ள போக விடாமல் பதறி தடுக்கும் போதே நினைச்சேன் 😝😝😝😝😝 ஆனால் உங்க புருஷன் உங்க குட்டை உடைச்சிட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

புதுவிதமான ஆடி தள்ளுபடியா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣

பாட்டிக்கு அவங்க வாங்கி கொடுத்த புடவையை கட்டி இருக்கா என்றதும் சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩🤩

இளா தனியா இருக்க போட்டோ பார்த்து ஃபீல் பண்ண போறாளா 🥺🥺🥺🥺

 
Last edited:
😍😍😍

அடேய் செஃப், உனக்கு கேரளா, ஆந்திரான்னு வித விதமா சமைக்கத்தான் தெரியும்னு நினைச்சா... உனக்கொரு கல்யாணத்தை பண்ணி, ஒரே ராத்திரியில இந்த தேவி அம்பியா இருந்த உன்னை ரெமோவா மாத்திட்டாங்களே..🙈🙈🙈
 
Last edited:
சுகந்தி கொஞ்சம் dominate பண்ணுறாங்க போல இல்ல பையன் கிட்ட நெருங்க தெரியாம இப்படியா...

பாருடா நித்யா உங்களுக்கும் மா enjoy...
 
Last edited:
Top