Intha Chithra maanji maanji point ah pesinalum… Purushan kannu kalangina appdiye off aagiduranga pa
Suganthy Ilavai petha pinnadi than Kalyanam pannangala??? And yean avanai Ammama veetula valarkkanum and Mootha pillaiye illatha pola oru scene create pannanum… avangaloda respect ah kaapptha??? Chaik…
கணவன் மனைவி உறவில் நேசம் நெருப்பை போல கனன்றுகொண்டே இருக்கும், அத்தனை சுலபத்தில் அணையாது-அருமையான வாக்கியம்.
சிவஹரி சுகந்தி டாக்டரை ஏத்துக்குவாராம், ஆனா இளமாறனை தப்பு சொல்வாராம்.
ஆனா ரோஜா முன்னாடி இத யாரும் சொல்லமுடியாது
அடேய் செஃப், நீ ஆந்திரா, பெங்கால், கேரளான்னு வித விதமா சமைச்சு போட்டு என்ன பயன்? அங்க அக்காகாரி நல்லா தின்னுபுட்டு உன்னை பத்தி குறை சொல்லிக்கிட்டு இருக்கா..
சித்ரா ம்மா ரகசியம் guess பன்னினது தான் என்ன depression மாதிரின்னு தோனுச்சி.. ஆனா இளா எதிர்பார்க்கல.... அப்ப, அப்பா இவர் இல்லையா அடுத்த epi ல தெளிவாகிடுமா sis?