Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா - 4

Advertisement

Unhaloda innum kadhaigal irukka dear.. nan enge poi padikkalam. Pls gv link will ya sweetyyyyy????
1. Santhirazhini
2. Natchathiramai oru minmini
3. Anithravin vetrigal
4. Nerkaatu rajakumari
5. Maya nathi suzhal
6. Nilavu mattum thunaiyaga

First 5 books ah vanthachu...And amazon la irukku...
6th one Annasweety mam site la "Pudinam2020" la special jury award win panna novel.. book inimel than varum.. online la.engayum illa... Its also a thriller..
 
Nandri nandri... Very very glad u r still remembering the story... Romba magilchi ya iruku... Nejamave...
மரகதம் டியர் அவங்களுக்கு மட்டுமில்லை
"மாய நதிச் சுழல்" எனக்கும் ரொம்பவே பிடித்த நாவல், அருணா டியர்
ஒரு டீச்சர் திருடியாக பயங்கர கேடியா இருப்பாள்ன்னு என்னால நினைத்துப் பார்க்கவே முடியலை
அதே போல மாறனின் லவ் ரொம்ப ரொம்ப சூப்பர்
காதலி எப்படிப்பட்டவளாயிருந்தாலும் அவளின் நிறைகுறைகளுடன் போலீஸ்கார் ஏற்றுக் கொள்வது சூப்பரோ சூப்பர்
அழியாத காதல் அமர காதல் எல்லாம் இவனிடம் பிச்சை வாங்கணும்ப்பா
 
1. Santhirazhini
2. Natchathiramai oru minmini
3. Anithravin vetrigal
4. Nerkaatu rajakumari
5. Maya nathi suzhal
6. Nilavu mattum thunaiyaga

First 5 books ah vanthachu...And amazon la irukku...
6th one Annasweety mam site la "Pudinam2020" la special jury award win panna novel.. book inimel than varum.. online la.engayum illa... Its also a thriller..
"நிலவு மட்டும் துணையாக" பேரே ரொம்பவும் சூப்பரா இருக்கு
ஸ்டோரி அதை விட சூப்பரா இருக்குமே
ஏன்மா அருணா டியர்
அந்த சமையல் வல்லுநர் நிபுணி காயத்ரின்னு நினைக்கிறேன்
பேர் மறந்து விட்டது
அவளோட அப்பா பேர் சுந்தரேசன் or நடேசன்னு நினைக்கிறேன்
அந்த ஸ்டோரி என்ன ஆச்சு?
அந்த கதை எந்த சைட்டில் வந்திருக்குன்னு சொல்லுங்கப்பா
நான் போய் படித்து கொள்வேன், அருணா டியர்
அவள் ப்ரெண்ட்டுக்கு கொடுத்த புளிக்காய்ச்சலின் சுவை எனக்கு இன்னும் மறக்கலை
 
nilavu mattum thunaiyaga Annasweety mam site la irunthuchu.. SInce book konja naal la vara porathala antha link removed..
Neenga sollara story "ennai sutrum katre" athu 2 episodes mattum penmai la irukku banumma.. Thank u so much for remembering the story. ana antha story innum nan mudikala.. athu konjam pei, amanushyam nu varum ... so readers eppdi eduthuppanga nu theriyala.. athanala 3/4 mudichu appdiyae irukku.....
Once completed then ill rewrite that.. appo kandippa ungalukku sollaren... ROmba happy 2 years munnadi potta story ah athum 2 episodes ah ivalo niyabagam avchirukkarathukku.....
Feeling blessed banumma.. Thank you...
 
மரகதம் டியர் அவங்களுக்கு மட்டுமில்லை
"மாய நதிச் சுழல்" எனக்கும் ரொம்பவே பிடித்த நாவல், அருணா டியர்
ஒரு டீச்சர் திருடியாக பயங்கர கேடியா இருப்பாள்ன்னு என்னால நினைத்துப் பார்க்கவே முடியலை
அதே போல மாறனின் லவ் ரொம்ப ரொம்ப சூப்பர்
காதலி எப்படிப்பட்டவளாயிருந்தாலும் அவளின் நிறைகுறைகளுடன் போலீஸ்கார் ஏற்றுக் கொள்வது சூப்பரோ சூப்பர்
அழியாத காதல் அமர காதல் எல்லாம் இவனிடம் பிச்சை வாங்கணும்ப்பா
Nandri Banummaaa...
 
???????????
 
nilavu mattum thunaiyaga Annasweety mam site la irunthuchu.. SInce book konja naal la vara porathala antha link removed..
Neenga sollara story "ennai sutrum katre" athu 2 episodes mattum penmai la irukku banumma.. Thank u so much for remembering the story. ana antha story innum nan mudikala.. athu konjam pei, amanushyam nu varum ... so readers eppdi eduthuppanga nu theriyala.. athanala 3/4 mudichu appdiyae irukku.....
Once completed then ill rewrite that.. appo kandippa ungalukku sollaren... ROmba happy 2 years munnadi potta story ah athum 2 episodes ah ivalo niyabagam avchirukkarathukku.....
Feeling blessed banumma.. Thank you...
Ooohhh dear..
Ennaisutrum katre continue pannum podhu kandippa enakkum ariwippu kodunha dear pleeeeeeeeeees oki☺☺☺☺☺☺
 
Top