என் காதல் கனா - 4

Advertisement

எதிர்பார்க்கவில்லை......விவேக்கும் மேல்படிப்பிற்காக அப்ராட் போவது...
பிரச்சனைகளுடன் விவேக்...சுஜனி...அவனோட காதல் கானா அவள்தானா..?
நல்லப் பொருத்தம்.....தான்
யாரோட வாழ்க்கையும் யாருமே எதிர்பார்க்க முடியாது ராணி.... எல்லாருமே அப்ராட் போறாங்க.
யார் கனவில யார் வருவார்,
யாரைப் பார்த்து சிரிப்பார்.. ???? பொறுத்திருந்து பார்ப்போம்..
 
Lovely update.
Vivek tan waight ahna chrector pola
Moonu perum ore college poranga
Waiting read
ஹ ஹ ஹ...irukkalam saru dear... Elalrum ore college poranga... anga poi than parkkalam.. enna aagum nu... ROmba periya twist lam illa... athe புளிச்ச மாவு தோசைன்னு முன்னாடியே சொல்லிட்டேனே.
 

Advertisement

Back
Top