Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா - 4

Advertisement

மரகதம் டியர் அவங்களுக்கு மட்டுமில்லை
"மாய நதிச் சுழல்" எனக்கும் ரொம்பவே பிடித்த நாவல், அருணா டியர்
ஒரு டீச்சர் திருடியாக பயங்கர கேடியா இருப்பாள்ன்னு என்னால நினைத்துப் பார்க்கவே முடியலை
அதே போல மாறனின் லவ் ரொம்ப ரொம்ப சூப்பர்
காதலி எப்படிப்பட்டவளாயிருந்தாலும் அவளின் நிறைகுறைகளுடன் போலீஸ்கார் ஏற்றுக் கொள்வது சூப்பரோ சூப்பர்
அழியாத காதல் அமர காதல் எல்லாம் இவனிடம் பிச்சை வாங்கணும்ப்பா
Yes banumma☺☺
Adhu oru sooooooopperana kadha illla??❤❤❤❤
Adhupola oru kadha idhulku munnadi nan read panninadhe illapa
 
1. Santhirazhini
2. Natchathiramai oru minmini
3. Anithravin vetrigal
4. Nerkaatu rajakumari
5. Maya nathi suzhal
6. Nilavu mattum thunaiyaga

First 5 books ah vanthachu...And amazon la irukku...
6th one Annasweety mam site la "Pudinam2020" la special jury award win panna novel.. book inimel than varum.. online la.engayum illa... Its also a thriller..
Amazon la epdi read panradhu.. I tried once I cudnt make it out.. app download pannama kooda read panna mudiyuma dear... Pls help me??
 
Amazon la epdi read panradhu.. I tried once I cudnt make it out.. app download pannama kooda read panna mudiyuma dear... Pls help me??
எனக்கும் அமேசான்ல படிக்க முடியலைன்னு விட்டுட்டேன், மரகதம் டியர் (அருணா டியரின் ஸ்டோரி இல்லை வேற ஸ்டோரிப்பா)
(இப்போ டைம் வேற இல்லை அது வேற விஷயம்)
 
Yes banumma☺☺
Adhu oru sooooooopperana kadha illla??❤❤❤❤
Adhupola oru kadha idhulku munnadi nan read panninadhe illapa
உண்மைதான்
"சந்திராழினி" நாவல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
காதலியின் அக்காவும் அவளுடைய வாழ்வும் நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கும் ராம் ஒரு வித்தியாசமான ஹீரோ
அதை விட இந்த நாவல் ரொம்பவே சூப்பர் நாவல்
என்னாலே கொஞ்சங் கூட கெஸ் பண்ண முடியாத நாவல்களில் இந்த "மாய நதிச் சுழல்" நாவலும் ஒன்று, மரகதம் டியர்
 
Yessss banumma..
Surabhi than kadaththalkarinnu therinjawudane apdiyoru bayangara shock.. expect pannawe illa..??
உண்மைதான்
"சந்திராழினி" நாவல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
காதலியின் அக்காவும் அவளுடைய வாழ்வும் நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கும் ராம் ஒரு வித்தியாசமான ஹீரோ
அதை விட இந்த நாவல் ரொம்பவே சூப்பர் நாவல்
என்னாலே கொஞ்சங் கூட கெஸ் பண்ண முடியாத நாவல்களில் இந்த "மாய நதிச் சுழல்" நாவலும் ஒன்று, மரகதம் டியர்
 
எனக்கும் அமேசான்ல படிக்க முடியலைன்னு விட்டுட்டேன், மரகதம் டியர் (அருணா டியரின் ஸ்டோரி இல்லை வேற ஸ்டோரிப்பா)
(இப்போ டைம் வேற இல்லை அது வேற விஷயம்)
Tym than parakkudhe pillengaleyyum aambadeiyanaiyum weettil weththukkondu?????
Samechi kottawe neram paththalei??
 
Tym than parakkudhe pillengaleyyum aambadeiyanaiyum weettil weththukkondu?????
Samechi kottawe neram paththalei??
கரெக்ட்டா சொன்னீங்கப்பா
சமைப்பது கூட ஈஸிதான்
அந்த சமைத்த பாத்திரம்ங்களை கழுவி வைப்பதுதான் எனக்கு கஷ்டமான வேலை, மரகதம் டியர்
 
ராதா என்ன பண்ண முடியும் ஏதோ பையன் தான் ஏல்லாம் அப்படிக்கிற எண்ணம்... விவேக்க்கு அது ஒரு மன அழுத்தம் கொடுக்குது
 
சதிஷ் குடும்பம் அவன படிக்க சொல்லுது ஆனால் அவனுக்கு காதலும் முக்கியம், கிஷோர் ஆசை காட்டி இப்போது விவேக்கும் organ university la படிக்க ஆசை வந்தாச்சு, ஏற்கனவே சுஜி கிளம்பியாச்சு என்ன நடக்கபோகுதோ பாப்போம்
 
Top