Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 16

Advertisement

Story starting le ye solliten,sujini ku jodi Satheesh nu...
Satheesh vittu koduthalum
Vivek one side love aga irunthalum
Avaluku endru oru manam illaiya,asaipadum mansilaiya....
Full perfect vendaam enaku pre episodes le suji sollita,apo Satheesh thaan Jodi...
One side love senju Ava vendamnu sollarathu ku vivek eh, chii..intha pazham pulikum nu vittudulam...
Suji um love senju vivek vittu thantha thaan thiyagi list le vivek varuvaan...so avan thiyagi alla... second hero na sollalam...
Ha ha ha... Yesssss
Irukkalaam... Thanks for the comment sis...
Happy ah irukku ivalo involved ah kathai padikarathu nenachu.. thank u for that...
 
விவேக் தான் தன்னை ஆர்வமா பார்க்குறானு சுஜிக்கு தெரியும், இதை பத்தி அவன்கிட்ட பேசலாமே, தெளிவாவே நீ friend மட்டும்தான்னு சொல்லலாமே,
விவேக் தான் தேவையில்லாமல் ஆசை வளர்த்துக்க மாட்டானே,
Thank u for the comment sis...

Yes yes.. adutha adutha episode la pesuvala irukkum mmm...
Vivek theva illama asai padarathuku yarum poruppaga mudiyathu illaya sis...
 
Entha idathula improvement venum nu sollunga sis.. next epi la seri panni karen.. thank u for the time ...
Marakkaama sollunga where u need improvement nu.. ill do it in next episodesss..
உன்னோட சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிஸ் பண்றேனு சொன்னேன் போட்டிக்கு அந்த மாதிரி கதை எழுதி இருக்கலாம் உன் style ரொம்ப நல்லா இருக்கும் இது என் விரும்பம்?
 
உன்னோட சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிஸ் பண்றேனு சொன்னேன் போட்டிக்கு அந்த மாதிரி கதை எழுதி இருக்கலாம் உன் style ரொம்ப நல்லா இருக்கும் இது என் விரும்பம்?
achooooo so sweeet of u... thank u so much... Actually appdi than yosichu antha "Ondril Nillayo" eduthen.. wrote 5,6 episodes.. then that went on a psycho track.. Intha depression la romba depressed ah kondu pora mathiri oru feel.. vegu ivraivil athayum kaila edukakren siss...
thats y i dropped.. Ithu oru simple triangular love story..
 
அடேய் விவேக் நீ பண்ணுறது ரொம்ப ஓவர்.... உனக்கு விருப்பாம் இருக்குற போல சுஜி க்கும் இருக்கும் தானே.... அப்போ அதை எப்படி நீ தப்புன்னு சொல்லுவா....

கொஞ்சம் கூட அவ விருப்பம் பத்தி யோசிக்காத நீ எப்படி சரியான pair யா இருப்ப....

கட்டயத்தில் உன்னை பிடிக்க வைச்சா அது நிலைக்குமா.... எப்போ பாரு லவ் failure ஆகி 2 மாசம் தான் ஆகுதுன்னு ஏன் சொல்லுற... அவனே அதுல இருந்து வெளிய வந்துட்டான்...

நீ யே நீ ரொம்ப நல்லவன் யோக்கியமானவன் வல்லவன் அப்படினு நினைச்சா பாத்தாது.... உன்னோட பார்ட்னர்யும் அப்படி நினைக்குனும்... அது இயல்பா நடக்கும்னும் ....

லூசு சதீஷ் உன்னை போய் என்ன சொல்ல.... பிரின்ட்ஷிப் எதில் காட்டணுமோ அதில காட்டு....

எனக்கு சதீஷ் சுஜி சேருறது தான் சரினு தோணுது
 
Interesting!! But rendu perume oru vishayatha yosika maranthutanga!! Suji ena ninakuranu!! That will make the difference & decision!!!
 
இவர்கள் இருவருமே பேசிக் கொள்கிறார்களே சுஜினியை பற்றியே நினைக்கவில்லையே.
 
சுஜி சத்தீஷ் சேருவதுதான் நல்லாயிருக்கும்.
 
Top