Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் காதல் கனா 16

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
Hiiiii


NExt episode is below... I have a question for you....

1. கதையோட பாதில இருக்கோம்... இப்போ உங்களுக்கு யார் ஹீரோன்னு தோணுது? சதீஷா? விவேக்கா?
2. சுஜி யாரை கல்யாணம் பண்ணிக்குவா? கல்யாணம் பண்ணவன் ஹீரோ வா? இல்லை தன் நட்புக்காக தன் காதலை விட்டுக்குடுக்கும் நல்லவன் ஹீரோவா?
3. எது சுபமான முடிவு உங்க அபிப்பிராயத்தில..

பின் குறிப்பு: கதை முடிச்சாச்சு. சோ... உங்க முடிவை தெரிந்து , அதுவும் என் முடிவும் ஒன்று தானா என அறியும் ஆவல்.

Ithu competetion kathai.. so unka reviews and views mukkiyam..
kathai pidichiruntha unga natpukaLukkum sollunga...


என் காதல் கனா 16
 
விவேக் தான் தன்னை ஆர்வமா பார்க்குறானு சுஜிக்கு தெரியும், இதை பத்தி அவன்கிட்ட பேசலாமே, தெளிவாவே நீ friend மட்டும்தான்னு சொல்லலாமே,
விவேக் தான் தேவையில்லாமல் ஆசை வளர்த்துக்க மாட்டானே,
 
Nice update. Avaluku yarai pidikkum evanga therinchikava ninakalia. Idhu romba over. Aduvum vivek loosu madiri behave pannran.
 
Vivekoda insecurity.... sathishoda loyalty.... sujiyoda preference..... idhula edhu jeikkum.

Sathish vittu koduthaalum, suji othukka maattaa.

Appa finala vivek thaan thiyaagi.

Illa twist edhum vachi kadhal desam padam madhiri, vivek - sathish friendship udaya koodadhunnu, sujiya thiyaagi aakaporingala:unsure:
 
Last edited:
Dear sis...உங்க last para வில் பதில் உள்ளது....விவேக் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.... சதீஷ்,சுஜினி தான் சரியான ஜோடி....
 
you already said....Satheesh is hero.....
விவேக் 2 வது ஹீரோ போலத்தான் சொல்லியிருந்தீங்க...
இது முக்கோண காதல் கதைனு தோணுது....
தலைப்பு என்ன சொல்லுகிறதென்றால்.....
யாரோ ஒருத்தர் காதல் கனவாக போகிறது...
சதிஷ்க்கு முன்பே ஒரு காதல் தோல்வி இருக்கு...
சுஜிக்கும் சதிஷ் மேலத்தான் ஈர்ப்பு வருகிறது....
என்னதான், சதிஷ்..விவேக் காதலுக்கு குறுக்கே வர மாட்டேன்
என்று சொன்னாலும்.....அவனுக்கும் ஒரு ஈர்ப்பு இருக்கு அவள் மேல்.
இதுவரை அவனின் காதல் சொல்லாக் காதல்...
ஒருதலைக் காதல் என்று கூட சொல்லலாம்.....
இதில் சுஜியின் முடிவு தான் deciding factor....
99%...இது சுஜி- சதிஷ் காதலாகத்தான் இருக்கும்..... :giggle:
 
Top