அருமையான பதிவு 🤩🤩
SINDHU NARAYANAN Well-known member Member May 7, 2024 #14 ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்… அந்த வானம் வசமாகும்…
M Mathy Well-known member Member May 7, 2024 #15 Super..... மாமியார் மருமகள் பிணைப்பு அருமை....... வசந்தன் அசந்து போயிட்டாரு..... சுஜா வம்புக்குன்னே பேசுறா 70 லட்சம் கடன் வாங்குறதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு..... ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து உழைச்சு பெரிய இடத்துக்கு வருவீங்க.....
Super..... மாமியார் மருமகள் பிணைப்பு அருமை....... வசந்தன் அசந்து போயிட்டாரு..... சுஜா வம்புக்குன்னே பேசுறா 70 லட்சம் கடன் வாங்குறதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு..... ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து உழைச்சு பெரிய இடத்துக்கு வருவீங்க.....
Kalai raja Well-known member Member May 7, 2024 #16 சூப்பர் ஜி...... ஏம்மா சுஜா இதுக்கே பொறாமை பட்டா எப்படி??? இனிமேல் தான பார்க்கப்போற சந்திரா நந்தினியோட வளர்ச்சிய.... அப்பாக்கு இப்ப தான் சந்திரன் மேல நம்பிக்கை வந்திருக்கிறது ....... மாமியார் வச்சு கடை திறந்தது நெகிழ்ச்சியா இருந்தது
சூப்பர் ஜி...... ஏம்மா சுஜா இதுக்கே பொறாமை பட்டா எப்படி??? இனிமேல் தான பார்க்கப்போற சந்திரா நந்தினியோட வளர்ச்சிய.... அப்பாக்கு இப்ப தான் சந்திரன் மேல நம்பிக்கை வந்திருக்கிறது ....... மாமியார் வச்சு கடை திறந்தது நெகிழ்ச்சியா இருந்தது
Senthamarai Sivakumar Well-known member Member May 7, 2024 #17 செல்லாது..... செல்லாது.... பெரிய epi தா வேணும்
Sri_Author Well-known member Member May 7, 2024 #18 Senthamarai Sivakumar said: செல்லாது..... செல்லாது.... பெரிய epi தா வேணும் Click to expand... Me pavam...
Senthamarai Sivakumar said: செல்லாது..... செல்லாது.... பெரிய epi தா வேணும் Click to expand... Me pavam...
K kothai suresh Well-known member Member May 7, 2024 #20 நல்ல எண்ணமும் மனசும் இருந்தா நல்லதே நடக்கும். வசந்தா இப்போதாவது உன் சின்ன மகன், மருமகள் பத்தி கொஞ்சமாவது தெரிய வருதா
நல்ல எண்ணமும் மனசும் இருந்தா நல்லதே நடக்கும். வசந்தா இப்போதாவது உன் சின்ன மகன், மருமகள் பத்தி கொஞ்சமாவது தெரிய வருதா