அதென்ன பெயர் பிரச்சனை? ராணி பேரு நல்லா தானே இருக்கு... ஒருவேளை பெரிய பிரச்சனையா இருக்குமோ?ராணி உடம்புக்கு ஏதோ பெயர் பிரச்சினை இருக்குமோ
அதென்ன பெயர் பிரச்சனை? ராணி பேரு நல்லா தானே இருக்கு... ஒருவேளை பெரிய பிரச்சனையா இருக்குமோ?ராணி உடம்புக்கு ஏதோ பெயர் பிரச்சினை இருக்குமோ
பெரிய தான் பெயர் என்று மாறிடுச்சு ஆனாலும் பெயரும் பிரச்சினை தான் ராணி என்று பேரு வச்சிட்டு புருஷன் மகன் மருமகன் எல்லோருக்கும் பயந்து பயந்து சேவைகள் மட்டும் தான் செய்யுது அதனால் பேரையும் மாத்திடலாம்அதென்ன பெயர் பிரச்சனை? ராணி பேரு நல்லா தானே இருக்கு... ஒருவேளை பெரிய பிரச்சனையா இருக்குமோ?
Niceஅருமையான பதிவு .
யோவ் வசந்து இரண்டு புள்ளங்களையும் ஒரே மாதிரி பாக்கறேனு பொய் சொல்லாதே.
வாழ்த்த முடியலைன்னாலும் வஞ்சு கொட்டாம இருய்யா.
சுஜா நக்கல் சிரிப்பை பாக்கி வச்சுக்கோ. நாளைக்கு பேக்கரியா இருக்குறது பேக்கரிகளா வளந்ததுக்கு அப்பறம் உன்னையப் பாத்து சிரிக்கத் தேவைப்படும்.
ராணிய இப்பவே செக்கப் கூட்டிபோயி காமிங்க ஏதோ பிராப்ளம் இருக்குது போல.