😍😍😍
SINDHU NARAYANAN Well-known member Member May 2, 2024 #15 Narmadha mf said: அட பாவிங்களா எங்க ஹீரோ எவ்வளவு பச்சை மண்ணு அவரை போயி அதுக்குள்ள என்ன பேச்சு பேசிட்டாங்க ஹீரோயின் ஹார்மி . Click to expand... ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்..
Narmadha mf said: அட பாவிங்களா எங்க ஹீரோ எவ்வளவு பச்சை மண்ணு அவரை போயி அதுக்குள்ள என்ன பேச்சு பேசிட்டாங்க ஹீரோயின் ஹார்மி . Click to expand... ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்..
SINDHU NARAYANAN Well-known member Member May 2, 2024 #16 மருமகளுக்கு நல்ல மாமியார், ஒரு அம்மாவா பையனுக்கு அவனோட தப்பை எடுத்து சொல்றாங்க... சந்திரனும் நல்ல மாதிரியா தான் தோணுது, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கேட்கிறான்... பார்ப்போம் அவங்க எதிர்காலம் எப்படி இருக்க போகுதுன்னு ...
மருமகளுக்கு நல்ல மாமியார், ஒரு அம்மாவா பையனுக்கு அவனோட தப்பை எடுத்து சொல்றாங்க... சந்திரனும் நல்ல மாதிரியா தான் தோணுது, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க கொஞ்சம் டைம் கேட்கிறான்... பார்ப்போம் அவங்க எதிர்காலம் எப்படி இருக்க போகுதுன்னு ...
Narmadha mf Well-known member Member May 2, 2024 #18 SINDHU NARAYANAN said: ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்.. View attachment 8413 Click to expand... ஐ இது நல்ல ஐடியாவா இருக்கே ..உங்க ஹீரோயின் கைல கொண்டு வந்த பாலையே கொடுக்கல கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா
SINDHU NARAYANAN said: ஆமாம்..ஆமாம்.. பச்சை மண்ணு தான்.. ஃபீடிங் பாட்டில் எடுத்து கொடுங்க... பால் குடிக்கட்டும்.. View attachment 8413 Click to expand... ஐ இது நல்ல ஐடியாவா இருக்கே ..உங்க ஹீரோயின் கைல கொண்டு வந்த பாலையே கொடுக்கல கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா