சுரேந்திரன் சுஜா நீங்க எல்லாம் என்ன ஜென்மமோ
S Suheera Nusry Well-known member Member May 9, 2024 #22 Nandini is at least blessed with the best husband material.....
SINDHU NARAYANAN Well-known member Member May 9, 2024 #23 யோவ் போலீஸ், போன எபிசோட்லையே இந்த ரைட்டரை புடிச்சு ஜெயில்ல போட சொன்னேன்... ஆனா நீங்க இன்னும் போடாம இருக்கீங்க... அதான் அவங்க திரும்ப திரும்ப எங்களை அழ வச்சுக்கிட்டு இருக்காங்க... ஒருவேளை இவங்க..
யோவ் போலீஸ், போன எபிசோட்லையே இந்த ரைட்டரை புடிச்சு ஜெயில்ல போட சொன்னேன்... ஆனா நீங்க இன்னும் போடாம இருக்கீங்க... அதான் அவங்க திரும்ப திரும்ப எங்களை அழ வச்சுக்கிட்டு இருக்காங்க... ஒருவேளை இவங்க..
K kothai suresh Well-known member Member May 9, 2024 #28 இவ குழந்தைய நல்லபடியா கொஞ்ச நாளைக்கு வளர்த்து கொடுத்திருக்கலாம். டெலிவரிக்கு பின் வரும் மென்டல் டிப்ரஷன் வேற வருமே, பாவம்
இவ குழந்தைய நல்லபடியா கொஞ்ச நாளைக்கு வளர்த்து கொடுத்திருக்கலாம். டெலிவரிக்கு பின் வரும் மென்டல் டிப்ரஷன் வேற வருமே, பாவம்