அதுக்காக அந்த வெடியெல்லாம் எனக்கு திருப்பி அனுப்ப கூடாதுஅட பைத்தியமே பூஜா
கொஞ்சம் கூட அறிவில்லாமல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அப்பனை மாதிரியே கொதிக்குற எண்ணெய் சட்டியில் விழுந்துருக்க
.
பூஜா
View attachment 10469
அப்புறம் எப்படி கை உடைந்தது
.
ஆத்தரே அங்கங்க கன்னி வெடி வச்சிருக்கீங்க எங்க என்ன வெடிக்கனும்னு தெரியல பயந்து வருது
..
அப்படிலாம் விட்டிருவோமா எங்க ராஜதந்திரம் எல்லாம் என்ன ஆகுறதுபூஜாவுக்கு பூஜைய போட்டுவிட்டு சேனா மயூரிக்கான உண்மையைக்கண்டுபிடிக்க தொடங்கிட்டான். இனி எல்லாம் சுபமே அப்படினு நம்புவோம்![]()
அடுத்த எபி படிங்க போதி மரம் தெரியும்அருமையான பதிவு
லூசு பூஜா.... உங்க அப்பா அப்படியே உண்மை விளிம்பி அவர் சொல்லிட்டாராம்இந்தம்மா அதை நம்பி அந்த நல்லவனோட கல்யாணத்தை முடிச்சாச்சு
கல்யாணம் முடிஞ்சதும் எந்த இடத்தில் போதி மரம் இருந்தது தெரியல
தேவா பிளானுக்கு ஒத்துழைச்சுருக்காங்க![]()
நன்றி மாNallathukkey kalam illa, iva nalla irukkanum endru avlo sonalum antha Nirmalai poi kalyanam pannitaley, loose Pooja![]()
நன்றி மாநிர்மல் அப்படி என்னதான் பண்றான்சேனா பேச்சை கேட்காம கல்யாணம் பண்ணிட்டாளே
நன்றி சகிபூஜா ரொம்ப பெரிய ஆபத்தில் இருந்து உன் காப்பாத்த நினைக்க நீயே ங்க தான் போவேன் னு நிக்கிற