ஊர் பேசும் ஓவிய சிலையே - 13

Advertisement

சேனா இவ்வளவு சொல்லியும் இந்த வீணா போனவ அவனை கல்யாணம் செஞ்சு இருக்கா 🥶🥶🥶🥶🥶

கல்யாணத்துக்கு பிறகு எப்படியோ உண்மை தெரிஞ்சு இவங்க திட்டத்துக்கு சம்மதிச்சாளா 🧐🧐🧐🧐 இல்லை சேனாவே இவளுக்கு புரிய வைக்க கைய உடைச்சுட்டானா 😡😡😡😡😡
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கொழுப்பு கூடுதலா இருந்தா அப்படித்தான்
 
😍😍😍

கல்யாணத்தை நிறுத்த பூஜா கையை உடைச்சதுக்கு பதிலா, நிர்மல் மண்டையை உடைச்சு இருக்கலாம்..😜😜😎😎

View attachment 10463
பொறுப்பில்லாம இவன் இப்படி போய் படுத்துக்கிட்டா நாங்க யாரை வெச்சு கண்டுபிடிக்கிறது :cool::cool::cool: 😀 😀 😀
 
😍😍😍

கல்யாணத்தை நிறுத்த பூஜா கையை உடைச்சதுக்கு பதிலா, நிர்மல் மண்டையை உடைச்சு இருக்கலாம்..😜😜😎😎

View attachment 10463
அவன் மண்டைய உடைச்சு படுக்க வச்சிட்டு எங்க தலைவன் பக்கத்தில் இருந்து சாத்துக்குடி பிழிஞ்சு கொடுக்கணுமா 🥶🥶🥶🥶🥶🥶🥶 அவன் பண்ற பிராடு வேலைய கண்டு பிடிக்க தான் இவ்வளவு திட்டம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
1723647477382.png
 
Advertisement

Advertisement

Back
Top