ஊர் பேசும் ஓவிய சிலையே - 13

Advertisement

சேனா இவ்வளவு சொல்லியும் இந்த வீணா போனவ அவனை கல்யாணம் செஞ்சு இருக்கா 🥶🥶🥶🥶🥶

கல்யாணத்துக்கு பிறகு எப்படியோ உண்மை தெரிஞ்சு இவங்க திட்டத்துக்கு சம்மதிச்சாளா 🧐🧐🧐🧐 இல்லை சேனாவே இவளுக்கு புரிய வைக்க கைய உடைச்சுட்டானா 😡😡😡😡😡
 
Last edited:
சேனா அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் இவ லவ்வை வேண்டாம்ன்னு சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு அந்த நிர்மலை கல்யாணம் பண்ணியிருக்கா அரை லூசு 😬😬😬😬
 

Advertisement

Advertisement

Back
Top