ஊர் பேசும் ஓவிய சிலையே - 13

Advertisement

சேனா அத்தனை தூரம் எடுத்து சொல்லியும் இவ லவ்வை வேண்டாம்ன்னு சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு அந்த நிர்மலை கல்யாணம் பண்ணியிருக்கா அரை லூசு 😬😬😬😬
அதேதான் அதேதான் 😀😀😀
 
ரொம்ப லேட்டா வரீங்க... அதுக்கு தான் இந்த தண்டனை 😝😝 View attachment 10468
கருத்துகள் மிக விரைவில் போடுகிறேன் வைட்டவும் 😝😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
சரி அப்போ போயிட்டு அஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன் 🤷‍♀️ 🤷‍♀️ 😀 😀 😀
 
அட பைத்தியமே பூஜா 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦கொஞ்சம் கூட அறிவில்லாமல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அப்பனை மாதிரியே கொதிக்குற எண்ணெய் சட்டியில் விழுந்துருக்க 😤😤😤😤😤.

பூஜா 👇👇👇👇👇👇

628c46326b643e1723521db9ed334d8b.jpg

அப்புறம் எப்படி கை உடைந்தது 🤔🤔🤔🤔🤔🤔.

ஆத்தரே அங்கங்க கன்னி வெடி வச்சிருக்கீங்க எங்க என்ன வெடிக்கனும்னு தெரியல பயந்து வருது😱😱😱😱..

Last edited:
பூஜாவுக்கு பூஜைய போட்டுவிட்டு சேனா மயூரிக்கான உண்மையைக்கண்டுபிடிக்க தொடங்கிட்டான். இனி எல்லாம் சுபமே அப்படினு நம்புவோம் 😍😍😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
லூசு பூஜா.... உங்க அப்பா அப்படியே உண்மை விளிம்பி அவர் சொல்லிட்டாராம் 😤😤😤😡😡😡 இந்தம்மா அதை நம்பி அந்த நல்லவனோட கல்யாணத்தை முடிச்சாச்சு ☹️☹️☹️☹️

கல்யாணம் முடிஞ்சதும் எந்த இடத்தில் போதி மரம் இருந்தது தெரியல 😟😟😟
தேவா பிளானுக்கு ஒத்துழைச்சுருக்காங்க 😯😯😯
 
அவ கல்யாணம் நடக்கலைனா சந்தேகப்பட்டு டாக்டர் & co escape ஆகிடுவாங்கனு அவங்களை லாக் பண்ண நினைச்சி அப்படி பண்ணிட்டா போலங்க சிஸ்டர் 🤔🤔🤔🤔🤔
 
Advertisement

Advertisement

Back
Top