இரு துளி கண்ணீர் விழுந்த டீயை குடிக்கிறான்... ஒருவேளை போலீஸ்க்கு "கண்ணீர் இஸ் த சீக்ரெட் ஆஃப் எனர்ஜி" ஆ இருக்குமோ?
ஓ, இவரு பொண்ணை கையில தூக்கிட்டு வருவார், நாங்க இந்த பாட்டை போடணுமோ?
பூஜா கல்யாணத்தை நிறுத்திடுவீங்க என்று நினைச்சேன்
மயூ எதுக்கு இந்த வேண்டாத வேலைஎங்க ஹீரோ பார்த்துக்குவான்
கனகம்![]()
![]()
![]()
![]()
![]()
மயூவோட பிறப்பு ரகசியத்தை கண்டு பிடிக்க போறானா![]()
கண்டுபிடிக்குறோம்கனகம் அட அல்பமேஅங்க தாய் மாமன் முறைக்கு, யாரையோ நிற்க வச்சி அசிங்கப் படுத்திட்டாங்கன்ற ஒரு நினைப்பேயில்லாம சாப்பிட்டுப் போலாம்னு கேட்கிறயே வெட்கமாக இல்ல.
மயூரிக்கு தேவையான தகவலை சேனா சீக்கிரமாக கண்டுபிடிக்கணும்.![]()
நன்றி சகிபாட்டிக்கு ஏதோ உண்மை தெரிஞ்சி இருக்கு அது தான் இப்படி நடந்துகுறாங்க.... கனகம் உன்னை எல்லாம் திருத்த முடியாது
நன்றி சகிGood that Sena is firm in his beliefs,he will find out the truth about Mayuri and break the silence of Oscar and Appaththa.
![]()
![]()
![]()