உயிர் நிறைகிறேன் அழகா-7

Advertisement

:love::love::love:

பாண்டி பின்னுற பின்னுற... (y)(y)

கற்பு என்பது பிற்போக்கு இல்ல
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி
கனக பூக்கள் அணிந்சுகணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே
புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top