Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-7

Advertisement

ராஜா வீட்டில் இருக்கும் மது என்ற பெண்ணிடம் பேசுவது யாரு?
ஒரிஜினல் மதுவந்தியா?
இல்லை வேறு யாராவதா?
ஏன்மா டூப்ளிகேட் மது
நண்பனை நாசம் செஞ்ச அந்த ஒரிஜினல் மதுவந்தியின் மீது அவனே செம கோபத்தில் இருக்கிறான்
இதிலே நீ வேற ராஜாவுக்கு உன்னை ஏன் புடிக்கலைன்னு டீடெயில்ஸ் கேட்குறீயே டீடெயிலு
உன்னை யாரு ராஜாவுக்கு பிடித்ததை செய்ய சொன்னாங்க?
என்ன லவ்வுஸ்ஸா?
அதெல்லாம் ராஜாவிடம் செல்லாது செல்லாது, மிஸ் டூப்ளிகேட்
அதான் காப்பியை அவன் வீசி எறிந்தான் பார்த்தேயில்லே
அடக்கடவுளே
பார்வதியிடம் கல்லடி வாங்காமல் பாண்டி ஜஸ்ட் எஸ்கேப்பாகிட்டானே
 
என்னதான் டிக் டாக் பார்த்து விளையாட்டுத்தனமா இருந்தாலும்
பாண்டி சொன்ன கருத்துக்கள் அருமை, நிலா டியர்
குற்றம் உண்மைன்னா ஆன் தி ஸ்பாட்டில் தண்டனை கொடுக்கணும்ன்னு சொன்னது ரொம்பவே கரெக்ட்
நிர்பயா வழக்கில் எட்டு ஆண்டுகள் கழிந்தும் அந்த மிருகங்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கலையே
 
Ama ka. Sattam apadi
 
Top