Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-11

Advertisement

Nilasubramanian

Well-known member
Member
உயிர் நிறைகிறேன் அழகா-11
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். போன அத்தியாயத்திற்கு, லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி.
 
:love::love::love:

ஆஹா நம்ம ராஜாவும் காதல்ல விழுந்துட்டானா... :oops::oops:
பிடிக்கல பிடிக்கலனு சொல்லுறவங்களை தான் நம்பவே முடியாது.. :p:p

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன சுவாமி
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
 
Last edited:
Top