Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 28

Advertisement

🤩🤩🤩 கீர்த்தி உனக்கு இன்னும் ஒழுங்கா யோசிக்கவே தெரியல 🧐🤔🧐

இவ்வளவு நாள் உன் அப்பன் செஞ்ச தப்புக்கு தண்டனை கொடுத்த 🥶🥶🥶 இப்போ அவனே உன்னை கண்டு பிடித்து தேடி வந்துட்டான் 😏😏😏😏 இனியாவது அவனுக்கு நியாயம் செய்யணும் என்று தோணவே இல்லையா 😡😡😡😡😡


கீர்த்திய கூட்டிட்டு வருவான் என்று எழில் காத்து கிட்டு இருக்கான் 🤔🤔🤔 இவன் தனியா போறான் 🧐🧐🧐🧐

சைந்தவி செவுலே இரண்டு வச்சு கொண்டு வந்து ஊருல விட்டுடுமா 😣😣😣😣😣
 
Last edited:
Nice ud 🤩🤩
இத்தனை நாளாக இந்த கதையில் ஹீரோ என்று ஒருத்தன் இருப்பானே.... அவன் எங்க என்று தேடிட்டுருந்த சரணா இவன் 😨😨😥😥😱😱
 
நான் அப்போவே இந்த உலகம் நல்லவனை வாழவிடாது இவளுங்க யாருமே வேண்டாம் CT கைலாசாக்கு போய் குஜாலா இருன்னு சொன்னேன் என் பேச்சை கேட்கல 🤧🤧🤧🤧🤧🤧
 
Nice ud 🤩🤩
இத்தனை நாளாக இந்த கதையில் ஹீரோ என்று ஒருத்தன் இருப்பானே.... அவன் எங்க என்று தேடிட்டுருந்த சரணா இவன் 😨😨😥😥😱😱
அவரே தான் இவர் இவரே தான் அவர் 😁 body double கிடையாது நம்புங்க டார்லிங்❤️❤️❤️
 
லூசு கீர்த்தி இவ்ளோ தூரம் தேடி வந்தவனை இன்னும் இவ புரிஞ்சுக்கவே இல்லை....
இவகிட்ட கெஞ்சிட்டு இருக்கணுமா என்ன.. 😡
பாவம் சரண் 🥺🥺🥺🥺🥺
பிரகாசம் கூட வாழ்க்கையில செம ஜாலியா இருந்துட்டு இப்போ தான் அனுபவிக்குறாரு ஆனா சரண் 😢😢😢😢
 
Top