Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 26

Advertisement

🧐🧐🧐கண்டு பிடிச்சுட்டான் 🧐🧐🧐
என்ன தான் ஹீரோ ஆர்மியா இருந்தாலும் பொண்ணுங்களை இப்படி காட்டுதனமா அடிக்கிறது சரியில்லை 😡😡😡😡😡😡

சைந்தவி மைண்ட் வாய்ஸ் இது நம்ம வீடா இல்லை சரண் வீடா 🤔🤔🤔🤔 வார்த்தைக்கு வார்த்தை ஷட் அப்பு கெட் அப்புன்னு சொல்றான் 🤭🤭🤭🤭 வெளியே தள்ளி கதவை பூட்டுறான்
🤧🤧🤧🤧🤧🤧 ஒரு வேளை நாம தான் சரண் வீட்டுக்கு வந்திருக்கோமோ 🧐🧐🧐🧐🧐🧐 வர வழியில் கூட நம்மள காரை விட்டு இறங்க சொன்னானே🤔🤔🤔🤔 எதுக்கும் ஒரு ஹோம் டூர் போயிட்டு வருவோம் 🧐🧐🧐 அப்போ தான் இது யார் வீடு என்று கண்டு பிடிக்க முடியும் 😝😝😝😝😝😝😝😝😝

கீர்த்தி இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 🤗🤣🤣🤣🤣


அடேய் நாதா வார்த்தைக்கு வார்த்தை சரணை கெட்ட வார்த்தையாலே திட்டுனியே 🥶🥶🥶🥶🥶🥶🥶 இப்போ இந்த கீர்த்திய கொண்டு வந்து விடுறோம்😣😣😱😣😱 அப்போ பேசு 🤬🤬🤬🤬🤬🤬
 
Last edited:
கீர்த்தி கனவு போதும் முழிச்சிகோ 😍 பிரீத்தி ஹஸ்ன்னு சொல்லி வாங்கி கட்டிகிட்ட 😤😤😤 சைந்தவி உனக்கு அடி விழும் பயந்துட்டே படிச்சேன் நல்லவேளை சரணே வெளியே தள்ளிட்டான் ஒடிரு 🥰🤣😂😂🤣
 
Last edited:
🧐🧐🧐கண்டு பிடிச்சுட்டான் 🧐🧐🧐
என்ன தான் ஹீரோ ஆர்மியா இருந்தாலும் பொண்ணுங்களை இப்படி காட்டுதனமா அடிக்கிறது சரியில்லை 😡😡😡😡😡😡

சைந்தவி மைண்ட் வாய்ஸ் இது நம்ம வீடா இல்லை சரண் வீடா 🤔🤔🤔🤔 வார்த்தைக்கு வார்த்தை ஷட் அப்பு கெட் அப்புன்னு சொல்றான் 🤭🤭🤭🤭 வெளியே தள்ளி கதவை பூட்டுறான்
🤧🤧🤧🤧🤧🤧 ஒரு வேளை நாம தான் சரண் வீட்டுக்கு வந்திருக்கோமோ 🧐🧐🧐🧐🧐🧐 வர வழியில் கூட நம்மள காரை விட்டு இறங்க சொன்னானே🤔🤔🤔🤔 எதுக்கும் ஒரு ஹோம் டூர் போயிட்டு வருவோம் 🧐🧐🧐 அப்போ தான் இது யார் வீடு என்று கண்டு பிடிக்க முடியும் 😝😝😝😝😝😝😝😝😝

கீர்த்தி இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 🤗🤣🤣🤣🤣


அடேய் நாதா வார்த்தைக்கு வார்த்தை சரணை கெட்ட வார்த்தையாலே திட்டுனியே 🥶🥶🥶🥶🥶🥶🥶 இப்போ இந்த கீர்த்திய கொண்டு வந்து விடுறோம்😣😣😱😣😱 அப்போ பேசு 🤬🤬🤬🤬🤬🤬
சரண் பொறுமையா பார்த்திட்டு இருந்தான் கீர்த்தி கனவு கண்டு வாங்கி கட்டிக்கிட்டா 😤 😣😤😤
 
அவனே கோபமெல்லாம் மறந்துட்டு ரசிச்சுட்டு இருந்தான் இவ வாயை விட்டு நல்லா வாங்கி கட்டிக்கிட்டா... 🤭
சைந்தவி 🤣🤣🤣 ரொம்ப பாவம்.. 😆
 
Top